இனிய பக்ரீத் வாழ்த்துக்கள் | Eid Mubarak Wishes 2024 Tamil | Eid Ul Adha Wishes in Tamil
இசுலாமிய நாட்காட்டியின் 12-வது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடப்படுகின்றது. இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, இந்த பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையாக இந்த பக்ரீத் பண்டிகை கருதப்படுகிறது.
தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தங்களது இந்த பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவிக்க மேலும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைக்க இந்த பதிவில் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள் (Images) படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம். இவற்றில் தங்களுக்கு பிடித்த பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள் படங்களை டவுன்லோடு செய்து பயன் பெறுங்கள் நன்றி வணக்கம்.
பஞ்சு போல சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பம் செய்து பாருங்கள் 2 அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!
இன்னல்கள் நீங்கி இன்பம் பெருகிட வறுமைகள் நீங்கி செழுமை அடைந்திட நோய்கள் ஒழிந்து ஆரோக்கியம் நிறைந்திட தியாகம் பழகி அன்பு மேலோங்கிட எல்லாரும் எல்லாமும் பெற்று நிறைவான வாழ்வு வாழ்ந்திட இனிய பக்ரீத் பண்டிகை நல் வாழ்த்துக்கள்
ஆரோக்கியமும் வளமும் பெருகட்டும். இனிய பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள்
உங்கள் எல்லா தேவைகளையும் இந்த பக்ரீத் நாளில் அல்லாஹ் அருளுவாராக பக்ரீத் வாழ்த்துக்கள்
உங்கள் வேண்டுதல்களுக்கு விடை கிடைக்கும்.. இனிய பக்ரீத் வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்.!
இந்நாளின் மகிமையால் சகோதரத்துவமும், ஈகை குணமும் உலகம் முழுவதும் பரவட்டும். இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்.!
அஸ்ஸலாமு அலைக்கும்..! என் இனிய உறவுகள் அனைவருக்கும்..! இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்..!
உள்ளத்தில் மகிழ்ச்சியும் இல்லத்தில் வளமும் பெறுக . இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்.!
கதையை விசு சொல்ல அரட்டை அடித்த கண்ணதாசன்… ஆனா பாடல் வந்தது தான் கூஸ்பம்ப்ஸ்!