Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

01-12-2023 Today Rasipalan | Today Calender in Tamil – Today is Best Day

Published :
-விளம்பரம்-

இன்றைய நாள் காலண்டர் & இன்றைய ராசிபலன்

01-12-2023 Today Rasipalan: வணக்கம், இன்று 01.12.2023 வெள்ளி கிழமை கார்த்திகை 15 ஆம் நாள், சோபகிருது ஆண்டு.

01-12-2023 Today Rasipalan | Today Calender in Tamil
01-12-2023 Today Rasipalan | Today Calender in Tamil
தேதி15 – கார்த்திகை – சோபகிருது
வெள்ளி
இன்றுசுபமுகூர்த்த நாள்
நல்ல நேரம்09:15 – 10:15 கா / AM
04:45 – 05:45 மா / PM
கௌரி நல்ல நேரம்12:15 – 01:15 கா / AM
06:30 – 07:30 மா / PM
இராகு காலம்10.30 – 12.00
எமகண்டம்03.00 – 04.30
குளிகை07.30 – 09.00
சூலம்மேற்கு
பரிகாரம்வெல்லம்
சந்திராஷ்டமம்கேட்டை மூலம்
நாள்சம நோக்கு நாள்
லக்னம்விருச்சிக லக்னம் இருப்பு நாழிகை 02 வினாடி 48
சூரிய உதயம்06:15 கா / AM
ஸ்ரார்த திதிசதுர்த்தி
திதிஇன்று மாலை 04:04 PM வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி
நட்சத்திரம்இன்று மாலை 06:17 PM வரை புனர்பூசம் பின்பு பூசம்
சுபகாரியம்ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்

01-12-2023 Today Rasipalan in Tamil

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே, புது முயற்சிகள் நாளடைவில் கைகூடும். நண்பர்களால் சில செலவுகள் வரும். பெற்றோரின் நன்மதிப்பை பெற முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே, முக்கிய வேலைகள் தாமதமின்றி நிறைவேறும். நெருங்கிய உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். பயணங்களால் உடல் அசதி ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே, குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். முன் கோபத்தை குறைக்கவும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே, குடும்ப ஆதரவு பெருகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் கவனம் செலுத்தவும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே, விலகி நின்ற நபர்கள் மீண்டும் வந்து இணைவர்கள். பணவரவு தாமதமாகும். கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே, குடும்ப பாரம் குறையும். வெளி உணவுகளை அறவே தவிர்க்கவும். யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே, மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். திருமண பேச்சு வார்த்தை தொடங்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே, குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வீட்டில் புது பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்

தனுசு

தனுசு ராசி அன்பர்களே, தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பழைய பிரச்சனையில் ஒன்று தீரும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

Must Read : Best Vastu Plants for Home in Tamil

மகரம்

மகர ராசி அன்பர்களே, குடும்பத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். வெளிவட்டாரத்தில் மற்றவர்களால் மதிப்பு உயரும். எதிர்ப்புகள் அடங்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே, நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். எதையும் தைரியமாக பேசுவது நல்லது. வாகன வசதிகள் பெருகும். உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே, பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பண விஷயத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

Follow Our Insta page

WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

Index
உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!