Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

04-12-2023 Today Rasipalan | Today Calender in Tamil – Today is Best Day

Published :
-விளம்பரம்-

இன்றைய நாள் காலண்டர் & இன்றைய ராசிபலன்

04-12-2023 Today Rasipalan: வணக்கம், இன்று 04.12.2023 திங்கட்கிழமை கார்த்திகை 18 ஆம் நாள், சோபகிருது ஆண்டு.

04-12-2023 Today Rasipalan
04-12-2023 Today Rasipalan | Today Calender in Tamil
தேதி18 – கார்த்திகை – சோபகிருது
திங்கள்
நல்ல நேரம்09:15 – 10:15 கா / AM
04:45 – 05:45 மா / PM
கௌரி நல்ல நேரம்01:45 – 02:45 கா / AM
07:30 – 08:30 மா / PM
இராகு காலம்07.30 – 09.00
எமகண்டம்10.30 – 12.00
குளிகை01.30 – 03.00
சூலம்கிழக்கு
பரிகாரம்தயிர்
சந்திராஷ்டமம்உத்திராடம் திருவோணம்
நாள்கீழ் நோக்கு நாள்
லக்னம்விருச்சிக லக்னம் இருப்பு நாழிகை 02 வினாடி 16
சூரிய உதயம்06:16 கா / AM
ஸ்ரார்த திதிசப்தமி
திதிஇன்று இரவு 10:15 PM வரை சப்தமி பின்பு அஷ்டமி
நட்சத்திரம்இன்று நாள் முழுவதும் மகம்
சுபகாரியம்ஆடை அணிய, நகை வாங்க, கடை திறக்க சிறந்த நாள்

04-12-2023 Today Rasipalan in Tamil

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். யாரையும் விமர்சிக்க வேண்டாம். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டு. பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். நட்பால் நன்மை உண்டு. கணவன் மனைவிக்குள் இருந்த சண்டை சச்சரவு நீங்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே, உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே, குடும்பத்தில் நிறைய நேரம் செலவிட வேண்டியிருக்கும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யவும். பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே, உங்கள் அருமை, பெருமையை மற்றவர்கள் புரிந்துகொள்வர். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். திருமண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். புது தொழில் தொடங்கும் யோகம் அமையும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே, உங்கள் அருமை, பெருமையை மற்றவர்கள் புரிந்துகொள்வர். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். திருமண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். புது தொழில் தொடங்கும் யோகம் அமையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே, நீங்கள் தொட்ட காரியம் வெற்றி பெறும். சொந்த பந்தங்களால் இருந்த நெருக்கடிகள் குறையும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

தனுசு

Read Also : Best Vastu Plants for Home in Tamil

தனுசு ராசி நேயர்களே, வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். தூரத்து உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

மகரம்

மகர ராசி நேயர்களே, வேகத்தை விட விவேகம் அதிகம் இருக்கும். உறவினர்கள் எதிராக செயல்பட வாய்ப்புண்டு. வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, ஆடம்பர காரியங்களுக்கு அதிகம் செலவழிக்க வேண்டாம். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். எதிர்த்து நின்று போராடும் சாமர்த்தியம் உண்டாகும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

மீனம்

மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். ஜாமின் கையெழுத்து போட்டு பிரச்சனையில் சிக்க வேண்டாம். கடன் தொந்தரவு இருக்கும். தொழில், வியாபாரத்தில் தடைகள் விலகும்.

Follow Our Insta page

WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

Index
உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!