Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

19-12-2023 Today Rasipalan | Today Calender in Tamil – Today is Best Day

Published :
-விளம்பரம்-

இன்றைய நாள் காலண்டர் & இன்றைய ராசிபலன்

19-12-2023 Today Rasipalan: வணக்கம், இன்று 19.12.2023 செவ்வாய்கிழமை மார்கழி 3 ஆம் நாள், சோபகிருது ஆண்டு.

19-12-2023 Today Rasipalan
19-12-2023 Today Rasipalan | Today Calender in Tamil
தேதி3 – மார்கழி – சோபகிருது
செவ்வாய்
நல்ல நேரம்07:45 – 08:45 கா / AM
04:45 – 05:45 மா / PM
கௌரி நல்ல நேரம்01:45 – 02:45 கா / AM
07:30 – 08:30 மா / PM
இராகு காலம்03.00 – 04.30
எமகண்டம்09.00 – 10.30
குளிகை12.00 – 01.30
சூலம்வடக்கு
பரிகாரம்பால்
சந்திராஷ்டமம்ஆயில்யம்
நாள்கீழ் நோக்கு நாள்
லக்னம்தனுர் லக்னம் இருப்பு நாழிகை 05 வினாடி 07
சூரிய உதயம்06:21 கா / AM
ஸ்ரார்த திதிசப்தமி
திதிஇன்று மாலை 04:16 PM வரை சப்தமி பின்பு அஷ்டமி
நட்சத்திரம்இன்று அதிகாலை 04:47 AM வரை சதயம் பின்பு பூரட்டாதி
சுபகாரியம்ஆயுதஞ் செய்ய, சிகிச்சை செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்

19-12-2023 Today Rasipalan in Tamil

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே, குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். உறவினர்களிடத்தில் சுமூக உறவு ஏற்படும். எதிரிகள் அடிபணிந்து போவர். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே, முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும். பராமரிப்பு செலவுகள் கூடும். பழைய பிரச்சினைகளில் ஒன்று தீரும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே, தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிக்கனமாக இருக்க பழகிக்கொள்ளவும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே, குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும். பெண்களால் சில நன்மை உண்டு. பயணங்களால் அலைச்சல் இருக்கும். தொழில், வியபாரத்தில் சாதிக்க முடியும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே, முன் கோபத்தால் வேண்டியவர்களிடம் பகை உண்டாகும். வாக்கு சாதுரியம் ஏற்படும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் புகழ் ஓங்கும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே, சொந்த பந்தங்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே, வேண்டாதவர்களின் சுய ரூபம் புரியவரும். மனதிற்கு இதமான செய்தி ஒன்று வரும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே, குடும்பத்துக்குள் வீண் சந்தேகம் வந்து போகும். மனதில் உள்ள எண்ணங்கள் நிறைவேறும். முக்கிய வேலைகள் நாளடைவில் முடிவடையும். உத்யோகத்தில் கவனம் தேவை.

Read Also : திருவள்ளுவருடைய உண்மையான உருவம் எது …

தனுசு

தனுசு ராசி நேயர்களே, மனதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டியிருக்கும். புதிய முயற்சிகள் தள்ளி போகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மகரம்

மகர ராசி நேயர்களே, குடும்ப பெரியோர்களின் ஆசி கிட்டும். நிதி நிலைமை சீரடையும். எதிரிகள் தொல்லை சுவடு தெரியாமல் மறையும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தாரின் எண்ணங்களைக் பூர்த்தி செய்ய முடியும். மனச்சோர்வு நீங்கும். தான, தர்மங்களில் மனம் செல்லும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

மீனம்

மீன ராசி நேயர்களே, நினைத்த வேகத்தில் வேலைகளை செய்ய முடியும். தியானம் மன நிம்மதியை தரும். யாருக்கும் கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்

WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

Index
உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!