Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

30-11-2023 Today Rasipalan | Today Calender in Tamil – Today is Best Day

Published :
-விளம்பரம்-

இன்றைய நாள் காலண்டர் & இன்றைய ராசிபலன்

30-11-2023 Today Rasipalan: வணக்கம், இன்று 30.11.2023 வியாழன் கிழமை கார்த்திகை 14 ஆம் நாள், சோபகிருது ஆண்டு.

30-11-2023 Today Rasipalan
30-11-2023 Today Rasipalan | Today Calender in Tamil – Today is Best Day

30-11-2023 Today Rasipalan | Today Calender in Tamil – Today is Best Day

தேதி14 – கார்த்திகை – சோபகிருது
வியாழன்
இன்றுசங்கடஹர சதுர்த்தி
நல்ல நேரம்10:45 – 11:45 கா / AM
00:00 – 00:00 மா / PM
கௌரி நல்ல நேரம்12:15 – 01:15 கா / AM
06:30 – 07:30 மா / PM
இராகு காலம்01.30 – 03.00
எமகண்டம்06.00 – 07.30
குளிகை09.00 – 10.30
சூலம்தெற்கு
பரிகாரம்தைலம்
சந்திராஷ்டமம்அனுஷம் கேட்டை
நாள்மேல் நோக்கு நாள்
லக்னம்விருச்சிக லக்னம் இருப்பு நாழிகை 02 வினாடி 58
சூரிய உதயம்06:15 கா / AM
ஸ்ரார்த திதிதிரிதியை
திதிஇன்று மாலை 03:31 PM வரை திரிதியை பின்பு சதுர்த்தி
நட்சத்திரம்இன்று மாலை 04:36 PM வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்
சுபகாரியம்கடன் தீர்க்க, மேலோரைக் காண, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள்

30-11-2023 Today Rasipalan in Tamil

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே, யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். உணவில் கவனமும், சீரான ஓய்வும் ஆரோக்கியம் தரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே, குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். எதையும் தாங்கும் மனவலிமையை உண்டாகும். கடவுள் பக்தி அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே, சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் புரியவரும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பயணங்களால் அலைச்சல் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே, குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். திட்டமிட்ட காரியம் கைகூடும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே, சொந்த பந்தங்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும். காரிய அனுகூலம் உண்டாகும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே, பிரபலங்களின் தொடர்பு ஆதாயத்தை தரும். உறவினர்களுடன் சுமூக உறவு ஏற்படும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே, நெருக்கமானவர்களால் வீண் அலைச்சல் ஏற்படும். திட்டமிட்ட வேலைகள் எந்தவித தடைகளின்றி முடியும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசி நேயர்களே, உறவினர்களிடம் பகைமை உண்டாக வாய்ப்புண்டு. புதுமையான செயல்களில் ஆர்வம் கூடும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரிய வரும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, குடும்ப விஷயங்களை கையாளும் போது கவனம் தேவை. பண வரவு இருந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

Must Read : Best Vastu Plants for Home in Tamil

மகரம்

மகர ராசி நேயர்களே, நாடி வந்தவர்க்கு வேண்டிய உதவியை செய்ய முடியும். யாரிடமும் விரோதத்தை வளர்க்க வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, கைகூடாத காரியம் கூட கைகூடி வரும். மனதில் இருந்த சோர்வுகள் அகன்று உற்சாகம் உண்டாகும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மீனம்

மீன ராசி நேயர்களே, சவால்கள், விவாதங்களில் எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். புது நபர்களின் நட்பால் ஆதாயம் உண்டு. பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

Follow Our Insta page

WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

Index
உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!