Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

திருவாவடுதுறை ஆதீனத்தின் குரு முதல்வர் குருபூஜை விழா

Published :
-விளம்பரம்-

Guru Puja Festival of Thiruvavaduthurai Atheenaam : பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்தின் குரு முதல்வர் குரு பூஜையின் முக்கிய நிகழ்ச்சியான பட்டினப்பிரவேசம், சிவிகை பல்லக்கில் பாரம்பரிய முறைப்படி ஆதீன மடாதிபதியை சுமந்து சென்ற பக்தர்கள்:-

Guru Puja Festival of Thiruvavaduthurai Atheenaam
Guru Puja Festival of Thiruvavaduthurai Atheenaam

Guru Puja Festival of Thiruvavaduthurai Atheenaam

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 13ம் நூற்றாண்டை சேர்ந்த திருவாவடுதுறை ஆதீன சைவ மடம் அமைந்திருக்கிறது. ஆதீனத்தை தோற்றுவித்த குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் குருபூசை விழா அவர் அவதரித்த தை மாதம் அசுபதி நட்சத்திர தினத்தில் கொண்டாடுவது வழக்கம். இதற்கான விழா கடந்த 9ஆம் தேதி ஆதீனத்தில் கொடியேற்றப்பட்டது. அதன் பின் குரு பூஜை விழா துவங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான பட்டினப்பிரவேசம் 18/01/2024 அன்று இரவு துவங்கி 19/01/2024 அதிகாலை வரை விடிய விடிய நடைபெற்றது

Read Also : நவரச நாயகன் கார்த்திக்கு இரண்டு மனைவி?

இதற்காக ஆதீன 24வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் தனது சீடர்களுடன் குளு மண்டபத்திற்கு எழுந்தருளினார். அதனை தொடர்ந்து 40-க்கும் மேற்பட்ட தவில் வித்வான்கள், நாதஸ்வர வித்வான்கள் மங்கள வாத்தியங்களை முழங்க வாண வேடிக்கைகளுடன், யானை, குதிரைகள் இவற்றுடன் பட்டினப்பிரவேச சிவிகை பல்லக்கு நடைபெற்றது.

ஆதீன குரு மகா சன்னிதானத்தை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி திருவாவடுதுறை ஆதீனத்தின் முக்கிய வீதிகள் வழியே சுமந்து சென்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பல்வேறு ஆதீனம் மடாதிபதிகள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில்கலந்துகொண்டனர்.

WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!