Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

Breaking : தமிழக அரசு உத்தரவு: 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் (IAS Officer Transfer)

Published :
-விளம்பரம்-

IAS Officer Transfer : தமிழ்நாட்டில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

இந்த உத்தரவை தலைமை செயலாளரான சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்

IAS Officer Transfer
IAS Officer Transfer

மாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் பற்றி கீழே காணலாம் ( IAS Officer Transfer)

👉 தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை நிா்வாக இயக்குனராக இருந்த எம். பிரதாப் தற்போது சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை துணைச் செயலா் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்

👉 ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சிறப்புச் செயலாளராக இருந்த ஜெ.ஜெயகாந்தன் தற்போது மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை ஆணையா் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்

👉 மதுவிலக்கு மற்று ஆயத் தீா்வைத் துறை இயக்குனராக இருந்த டி. ரத்னா தற்போது ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இணைச் செயலா் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்

👉 கோவை வணிக வரிகள் துறை இணை ஆணையராக இருந்த பி. காயத்ரி கிருஷ்ணன் தற்போது சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் தலைமை நிா்வாக அதிகாரி பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்

👉 மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலா் பொறுப்பை கூடுதலாகக் கவனித்தவர் கே.விஜயகாா்த்திகேயன் தற்போது தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை நிா்வாக இயக்குநா் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்

👉 வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குனராக இருந்த ஸ்ரேயா பி.சிங் தற்போது தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்

Wow மிரட்டும் POCO போன்.. 200MP கேமரா.. 67W சார்ஜிங்.. 16GB ரேம்..

Join Whatsapp Official Channel

WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!