Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

மயிலாடுதுறையில் காலம் சென்ற கேப்டன் விஜயகாந்த் பேனருக்கு பால் அபிஷேகம்

Published :
-விளம்பரம்-

Milk Abhishekam Vijayakanth banner : மயிலாடுதுறையில் காலம் சென்ற கேப்டன் விஜயகாந்த் பேனருக்கு பால் அபிஷேகம் செய்து தேமுதிக நிர்வாகிகள் வீரவணக்கம் செலுத்தினர்.

Milk Abhishekam Vijayakanth banner
Milk Abhishekam Vijayakanth banner

மயிலாடுதுறை நகர தேமுதிக சார்பில் காலம்சென்ற தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் திருவுருவப்பட திறப்பு விழா12/01/2024 லில் நடைபெற்றது. சின்னகடை தெருவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் பேனருக்கு நிர்வாகிகள் பால் அபிஷேகம் செய்தனர்.

Read Also : கனமழையின் காரணமாக 10 ஏக்கரில் இஞ்சி சாகுபடி அழுகியதால் விவசாயிகள் வேதனை..

பின்னர் தேமுதிக நிர்வாகிகள் விஜயகாந்த் படத்திற்கு கற்பூரம் ஏற்றி, மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பிறகு மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!