Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

Nefrosave மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்ன தெரியுமா..?

Published :
-விளம்பரம்-

Nefrosave Tablet Uses in Tamil : நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் எல்லாம் உணவே மருந்து என்று வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் மருந்தே உணவு என்றவாறு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதற்கு காரணம் இன்றைய சூழலில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் உணவுப்பழக்க வழக்கம் போன்ற காரணங்கள் தான். மேலும் இவற்றால் உண்டான நோய்களும் தான் காரணம். அப்படி ஏற்பட்டுள்ள நோய்களினால் அவற்றுக்கு தீர்வாக அமையும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.

Nefrosave Tablet Uses in Tamil
Nefrosave Tablet Uses in Tamil

இப்பொழுது உங்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்கி உட்கொள்வீர்கள். அப்படி நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள் பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது. அதனால் தான் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் Nefrosave மாத்திரையை பற்றிய முழுவிவரங்களையும் தெறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுவதுமாக படித்து பயன் பெறுங்கள்.

Nefrosave Tablet Uses in Tamil:

பொதுவாக இந்த Nefrosave மாத்திரையானது கடுமையான இருமல், மூக்கு அடைப்பு மற்றும் நாசிப்பாதையில் அதிக சளி இருப்பதால் உங்களுக்கு உண்டாகும் அதிக இரத்த கொதிப்பு பிரச்சனையை சரிசெய்வதற்கு பயன்படுகிறது.

மேலும் இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக இருக்கும். இதனால் சளியை மெல்லியதாக்குகிறது மற்றும் நிரப்பப்பட்ட நாசிப் பாதைகளை சரிசெய்ய பயன்கிறது. இது மியூகோபுரோட்டீன்களில் டிசல்பைட் பிணைப்புகளைப் பிரிப்பதன் வாயிலாக செயல்படுகிறது.

இந்த மருந்தினை கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை
பெற்ற பிறகு தான் பயன்படுத்த வேண்டும். மாறாக மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ உட்கொள்ளக்கூடாது. அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகள் உண்டாக நேரிடும்.

Nefrosave Tablet Uses in Tamil
Nefrosave Tablet Uses in Tamil

Nefrosave Tablet Side Effects in Tamil:

Nefrosave மாத்திரையை பயன்படுத்துவதால்,

  • குமட்டல்
  • வாந்தி
  • தொண்டை எரிச்சல்
  • சொறி
  • காய்ச்சல்
  • மூக்கு ஒழுகுதல்
  • வயிற்று வலி
  • தோல் எரிச்சல்
  • வயிற்று போக்கு உள்ளிட்ட பக்கவிளைவுகள் உண்டாகக்கூடிய வாய்ப்புள்ளது.

அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள்உண்டானால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

Nefrosave Tablet Uses in Tamil
Nefrosave Tablet Uses in Tamil

முன்னெச்சரிக்கை:

இந்த Nefrosave மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போது பயன்படுத்தும் மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல் தாய்ப்பால் கொடுக்கிற பெண்கள் மற்றும் கர்ப்பமாக உள்ளவர்கள் இந்த மருந்தை பயன்படுத்த கூடாது.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை மையமாக கொண்டவை. இந்த மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

Read Also : அடுத்த ஹிந்தி படம் பூஜை போட்ட அட்லி.. பாலிவுட்டில் எடுக்கும் புது அவதாரம்

WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

Index
உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!