Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

Pallavaram : பல்லாவரத்தில் தந்தை பெரியார்திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!

Published :
-விளம்பரம்-

Pallavaram : பல்லாவரத்தில் தந்தை பெரியார்திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!விஸ்வகர்மா யோஜனா என்ற குலத்தொழில் திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி பல்லாவரத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Pallavaram : பல்லாவரத்தில் தந்தை பெரியார்திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் சென்னை பல்லாவரம் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள விஸ்வகர்மா யோஜனா குலக்கல்வி திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி பாஜக அரசை கண்டித்து செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் பல்லாவரத்தில் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Pallavaram
Pallavaram

இதில் மாவட்ட தலைவர் ராஜ்குமார் அவர்கள் வரவேற்புரையாற்றினார், மேலும் இதில்
கண்ணதாசன், நாகராஜ், ஆவடி நாகராசன், சுதர்சன், விருகை சுரேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்,இதில் மதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் மா.வை.மகேந்திரன்,
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணிச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், புரட்சிகர இளைஞர் முன்னணி தாம்பரம் மாநகரச் செயலாளர் சீராளன்
நீல புலிகள் இயக்கத்தின் மாநில ஊடக மைய செயலாளர் ராஜ்கமல், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர்,ஜாஹிர் உசேன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்டச் செயலாளர் ஃபாருக் அஹமது ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றி சிறப்பித்தனர்.

ச.ராஜ்கமல் – தலைமை செய்தி ஆசிரியர்

WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!