Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

ஏவிசி கல்வி நிறுவனங்களில் சமத்துவப் பொங்கல் விழா..

Published :
-விளம்பரம்-

Pongal at AVC Educational College : மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏவிசி கல்வி நிறுவனங்கள் மூலம் சமத்துவ பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கல்லூரியின் வளாகத்தில் தமிழர் பாரம்பரிய முறைப்படி நடந்தது.இதில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியுமான கே.வெங்கட்ராமன் தலைமைவகித்தார்.

Pongal at AVC Educational College
Pongal at AVC Educational College

பொறியியல் கல்லூரியின் இயக்குனர் எம். செந்தில் முருகன், ஏவிசி கல்லூரி முதல்வர் ஆர். நாகராஜன், தேர்வு நெறியாளர் மேஜர்.ஜி. ரவிசெல்வம், பொறியியல் கல்லூரி முதல்வர் சி.சுந்தர்ராஜ், பாலிடெக்னிக் கல்லூரி இயக்குனர் ஏ. வளவன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எஸ். கண்ணன், உள்ளிட்டோர்கள் முன்னிலை வகித்தனர். கல்லூரி மாணவ-மாணவிகளும் பேராசிரியர்களும் கரும்பு, பச்சரிசி, மஞ்சள், இஞ்சி போன்ற கொத்துகள் கட்டப்ட்ட மண் பானையில் சமத்துவப்பொங்கலிட்டு தமிழர் கலாச்சார மரபுபடி சூரியன் மற்றும் பசுக்களுக்கு படைத்து கொண்டாடினர்.

Read Also : ரூ. 2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை திறந்த தமிழக முதல்வர்

இதில் கல்லூரி நுண் கலை மன்ற மாணவ மாணவிகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான சிலம்பம், சுருள், தீப்பந்தம் போன்ற வீர விளையாட்டுக்கள், பரதநாட்டியம், கும்மி,ஒயில் ஆட்டம், நாடகம்,நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டீன் எஸ். மயில்வாகணன் மற்றும் ஏவிசி கல்வி நிறுவனங்களை சேர்ந்த பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தமிழாய்வுத்துறை பேராசிரியர்கள் செய்திருந்தார்கள்

WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!