Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

வங்கிக் கணக்கு இருந்தால் மட்டும் தான் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் ? பள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

Published :
-விளம்பரம்-

Bank account | தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த பள்ளியிலேயே வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு பதிவு செய்தல், வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அப்பள்ளியிலேயே வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு பதிவு செய்தல், வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதில்,தமிழகப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கும் முயற்சிக்காக, பள்ளிக் கல்வி இயக்குனரகம் (டிஎஸ்இ) அண்மையில் அஞ்சல் துறையுடன் (டிஓபி) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

school students open bank account
school students open bank account

அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பேங்க் அக்கௌன்ட் தொடங்கப்படும். மேலும், மாணவர்களுக்கான ஆதார் அட்டைகளை வாங்கும் முயற்சியை DSE துவக்கியுள்ளது. மேலும், அந்தந்த ஸ்கூல் வங்கிக் கணக்கை ஆதார் அட்டையுடன் இணைக்கும்.

நேரடி பயனாளி பரிமாற்ற முறையில் (DBT) பயனாளி மாணவர்களுக்கு தக்க நேரத்தில், பணம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக பேங்க் கணக்குகளைத் துவங்குவதே கல்வித் துறையின் நோக்கமாகும்.

இந்த டீக்களை குளிர்காலத்தில் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

school students open bank account

இதற்கிடையில், DSE ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறையினை (SOP) பட்டியலிட்டுள்ளது. இதில் மாணவர்களின் வயதுக்கு தகுந்தவாறு வங்கி கணக்குகள் 2 நிலைகளில் திறக்கப்படும். முதல் நிலையில், 5 முதல் 10 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு புதிய பேங்க் அக்கௌன்ட் துவங்கப்படும். மேலும், இளம் மாணவர்களுக்கு, பெற்றோர்/பாதுகாவலருடன் கூட்டுக் கணக்காக பேங்க் கணக்கு தொடங்கப்படும்.

அதுபோல கூட்டுக் கணக்கில், பெற்றோரின் ஆதார் அட்டை எண்ணைச் இணைக்க முடியாது. எனவே குழந்தையின் ஆதார் அட்டை எண்ணை உபயோக படுத்த வேண்டும். தொடர்ந்து, 10 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களின் வங்கி கணக்கு ஆரம்பிக்க, ஆதார் அட்டை எண், அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் தேவை.

மேலும், கணக்கு துவங்கியதும் உடனேயே தலைமை ஆசிரியர்கள் பேங்க் அக்கவுண்ட் எண்ணை கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் (EMIS) பதிவேற்றம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுவையாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?

WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!