Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

உங்கள் கைகளில் தோல் உரிகிறதா? என்ன காரணம் தெரியுமா? அதை எப்படி சரி பண்ணுவது?

Published :
-விளம்பரம்-

கைகளால் கிடைக்கும் பலன்களை சொல்லிதான் தெறிந்துகொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. அதேபோல் ஒரு நாளைக்கு உங்கள் கைகளை எத்தனை தடவை பார்த்துக்கொள்கிறீர்கள் என்பதை கணக்கிட முடியுமா..? நிச்சயம் கணிப்பது கஷ்டம் தான்.

இப்படி கணக்கிடவே முடியாத அளவு கவனித்துக்கொள்ளும் கைகள் தோல் உரிந்து வறண்டு காணப்பட்டால் எப்படி இருக்கும்? அதை போக்க 2 அல்லது 3 நாட்கள் கஷ்டப்படுவோம். அதனை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றாலும் ஏன் இப்படி உரிகிறது என்ற காரணம் தெரியுமா? சுலபமான முறையில் எவ்வாறு போக்குவது என தெரியுமா?

தோல் உரியக் காரணம் : அடிக்கடி கை உரிதல், அலர்ஜி, அரிப்பு, வறண்ட சருமம், சூரிய ஒளி தாக்குதல், கெமிக்கல் நிறைந்த சோப், க்ரீம்கள், பருவ மாற்றம் மற்றும் சொரியாசிஸ் போன்ற காரணங்களால்தான் கைகளில் தோல் உரிகிறது. அதுமட்டுமில்லாமல் ஊட்டச்சத்துக் குறைபாடு, பாக்டீரியா தொற்று மற்றும் நோய் தொற்று போன்ற காரணங்களாலும் கைகளில் தோல் உரியலாம்.

இதையும் படிங்க : +2 கூட முடிக்கல .. ஆனால் இன்று பல கோடிக்கு அதிபதியான நடிகை.. யார் தெரியுமா..?

Skin Peeling On Hand
Skin Peeling On Hand

இப்படி தோல் உரிந்தால் என்ன பண்ணலாம் : வறண்ட சருமத்தால் அடிக்கடி தோல் உரிகிறதென்றால் இளஞ்சூடான நீரில் கைகளை 10 நிமிடங்கள் மூழ்க விடுங்கள். இதனால் கைகள் மென்மையாகும். வறட்சி விலகும். விட்டமின் E எண்ணெய்யை கைகளில் தடவி மசாஜ் பண்ணினால் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு கைகளும் பளபளக்கும்.

கற்றாழை : கற்றாழை ஜெல்லைப் உபயோகப்படுத்தி கைகளில் மசாஜ் பண்ணி காயவிட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள்.

தேங்காய் எண்ணெய் : கைகளில் தேங்காய் எண்ணெய்யை தடவி 5 நிமிடங்கள் மசாஜ் பண்ணினால் கைகள் பளபளக்கும்.

இதையும் படிங்க : உங்களுக்கு ஃப்ரிட்ஜில் பிரெட்டை வைக்கும் பழக்கம் இருக்கா… நீங்க இதை கட்டாயம் வாசிக்கணும்!!!

WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!