Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

ஆரோக்கியமா வாழ உதவும் சில பழக்கங்கள்!

Published :
-விளம்பரம்-

Some habits to help you healthy life

Some habits to help you healthy life
Some habits to help you healthy life

பால், பழங்கள், கீரை வகைகள், இறைச்சி வகைகள் ஆகிய உணவுகளை நாள்தோறும் சேர்த்துக் கொள்ளுங்கள்

Some habits to help you healthy life
Some habits to help you healthy life

காலை உணவை சாப்பிடமால் போனால் ஆற்றல் திறன் குறையலாம்

காலையில் சூடான தண்ணீர் குடிப்பதால் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவும்

இதையும் படிங்க : 20 வயது ஆவதற்கு முன்பாகவே.. தென்னிந்திய சினிமாவில் கால்பதித்த நடிகைகள் யார்.. யாருன்னு தெரியுமா?

Some habits to help you healthy life

தினசரி 7 முதல் 8 மணி நேரம் தூங்குவதால் பகலில் சோர்வு இல்லாமல் இருக்கலாம்

Some habits to help you healthy life

உடலை ஆரோக்கியமா வைக்க வாரத்தில் 4 அல்லது 5 நாட்கள் குறைந்தது உடற்பயிற்சி செய்ய வேண்டும்

Some habits to help you healthy life

கை கழுவுவது பல் துலக்குவது மற்றும் குளிப்பது போன்ற சுகாதாரப் பழக்கங்களை தினசரி இரண்டு முறை செய்யுங்கள்

Some habits to help you healthy life

வீடியோ கேம்ஸ் , செல் போன் பார்ப்பதை தவிர்த்து நண்பர்களுடன் உரையாடுவது மகிழ்ச்சியை கூடுதலாக்கும்

இதையும் படிங்க : காலிஃபிளவர் ஊறுகாய் செய்வது எப்படி..?

Some habits to help you healthy life

மது குடிப்பதால் இரத்த அழுத்தத்தை உண்டாக்குவதுடன் இருதயம் சார்ந்த பிரச்சனையை ஏற்படுத்தலாம்

Some habits to help you healthy life

முடிந்தவரை தனியாக இருப்பதை தவிர்த்து வீட்டில் இருப்பவர்களுடன் உரையாடி பழகுங்கள்

Some habits to help you healthy life

உடல் ஆரோக்கியத்தை காப்பதற்கு புகைபிடிப்பதை தவிர்ப்பது மிகவும் சிறந்தது

Some habits to help you healthy life
WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!