Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

விஜய் ராசி நட்சத்திரம்

Published :
-விளம்பரம்-

இந்த உலகில் மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவருக்கும் பிறந்த சில தினங்களிலேயே அவர்களுக்கான ஜாதகத்தை எழுதி விடுவார்கள். இந்த ஜாதகத்தை பார்த்து அவர்களின் தலையெழுத்து எப்படி உள்ளது என்று கணிப்பார்கள். அதேபோல நடிகர்கள், நடிகைகளுக்கும் ஜாதகம் என்று இருக்கும். அவர்களது ராசி நட்சத்திரம் என்ன என்பது குறித்து பலரும் யோசித்து
கொண்டிருப்பீர்கள்.

Vijay Rasi Natchathiram in Tamil
Vijay Rasi Natchathiram in Tamil

அந்த வகையில் நடிகர் விஜய் பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பிடித்த நடிகராக இருக்கிறார். இவர் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். அதனால் அவருக்கு இன்னும் ரசிகர் கூட்டம் கூடுதலாக போகிறது.ஆகவே நடிகர் விஜயின் ராசி நட்சத்திரம் பற்றி தெறிந்து கொள்வோம்..

இதையும் படிங்க : நோபல் பரிசு முதலில் பெற்ற தமிழர் யார் தெரியுமா..?

விஜய் ராசி: Vijay Rasi Natchathiram in Tamil

தமிழ் சினிமாவில் விஜய் ஒரு நடிகர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார், இவர் தனது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். அதாவது 10 படங்களுக்குப்பின் தமிழ்த் திரைப்படத் துறையில் தனக்கென்று ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இப்பொழுது இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார. இவருடைய ரசிகர்கள் அவரை “இளைய தளபதி” என்று அழைக்கிறார்கள். தற்போது அவர் அரசியலில் நுழைந்துள்ளார். இவருடைய ராசி நட்சத்திரம் பற்றி தெறிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் ஆவலுடன் இருந்தீர்களானால் இந்த பதிவானது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

நடிகர் விஜய் june மாதம் 22-ம் தேதி சனிக்கிழமை அன்று மதியம் 12 மணிக்கு சென்னையில் பிறந்தார். இவருடைய ராசி கடகம், நட்சத்திரம் பூசம்.

குணங்கள்:

இவர் கருணை, நேர்மை, உண்மை, பாசம், பண்பு, பணிவு மற்றும் கடின உழைப்பு ஆகிய குணங்களை கொண்டிருப்பார். சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர் என்பதால் வாழ்க்கையில் கஷ்டம், தோல்வி, அவமானம் மற்றும் ஏமாற்றம் ஆகியவற்றை கடந்த பிறகு தான் வெற்றிபெறுவார்.

விஜய் ஜாதக கிரக அமைப்பு:

நடிகர் விஜய் அவர்கள் கடக ராசி பூச நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால் லக்கினத்தில் சசி மங்கள யோகத்துடன் சந்திரன் செவ்வாய் சேர்ந்து, 5 ஆம் இடத்தில் ராகுவும், 8 ஆம் இடத்தில் குருவும், லாபஸ்தானத்தில் சுக்கிரனும், கேதுவும், 12 ஆம் இடத்தில் சனி, சூரியன், புதன் ஆகிய கிரக அமைப்பில் பிறந்த இவருக்கு ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய இந்த 3 கிரகங்கள் ஆட்சி (90 % பலம்) பெற்றுள்ளது.

இதையும் படிங்க : சுவையான திருமண வீட்டு நெய் சாதம் செய்வது எப்படி ?

WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

Index
உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!