புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி?

பொழுதுபோக்கு

Author : PanneerSelvam R

பெங்களூருவை பூர்வீகமாக கொண்டவர் நடிகை சைத்ரா ரெட்டி

இவர் தனியார் தொலைக்காட்சியில் கயல் சீரியலில் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார்

இவர் கனடாவில் ஒளிபரப்பான அவனு மதே ஷ்ரவாணி என்ற தொடரின் மூலம் அறிமுகமானார்

சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவு

அஜித்குமாரின் வலிமை படத்தில் துணை ரோலில் நடித்திருந்தார்

யாரடி நீ மோகினி சீரியலில் நடிகை சைத்ரா ரெட்டி நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தியவர்

இவர் பல சீரியல்களில் நடித்திருந்த போதிலும் கயல் தான் இவரை மேலும் பிரபலமாக்கியது

தற்போது இவர் மாய தோட்டா என்ற தொடரில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த தகவலை படித்ததற்கு நன்றி