குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க

Author : PanneerSelvam R

நெய்யில் மஞ்சள்,வேப்பெண்ணெய் சேர்த்து காயங்கள் உள்ள இடத்தில் தடவலாம்

நெய் மற்றும் Beewax சேர்த்து தடவலாம்

தேங்காய் எண்ணெய் மற்றும் நெயினை வெதுவெதுப்பாக தடவலாம்

சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவு

நெய் மற்றும் தேன் கலந்து தடவலாம்

நெய் மற்றும் போரிக் அமிலம் கலந்து தடவலாம்

நெய் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய் கலந்து தடவலாம்

நெய் வெதுவெதுப்பாக தடவலாம்

காயம் மற்றும் வலியை குறைக்க பயன்படும்

வெடிப்பு தொந்தரவு இருந்தால் மட்டுமே இவற்றை தடவ முயற்சி செய்யலாம்

இந்த தகவலை படித்ததற்கு நன்றி