சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா?

பொழுதுபோக்கு

Author : PanneerSelvam R

சீரியல் நடிகை கோமதி ப்ரியா மதுரைகாரர்

இவர் நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் B.E படித்துள்ளார்

இவர் சிறகடிக்க ஆசை தொடரில் லீட் ரோலில் நடித்து வருகிறார்

சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவு

ஹிட்லர் கேரி பெல்லம் என்ற தெலுங்கு சீரியலில் நடித்து வருகின்றார்

முதலில் இவர் ப்ரைவேட் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்தார்

ஒரு மாற்றத்திற்காகவும், வாய்ப்பு கிடைத்ததாலும் சீரியல் நடிக்க வந்ததாக சொல்லப்படுகிறது

திரையில் மட்டும் கிடையாது திரை மறைவிலும் மிக எளிமையாக வலம் வருகிறார்

பொது இடங்களில் இவரை மேக்கப் இல்லாமல் காண முடிகிறது

சிறகடிக்க ஆசை சீரியலில் பொருப்புள்ள ஹோம்லி மருமகளாக நடிக்கிறார்

இவரின் கதாபாத்திரம் சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

சிறகடிக்க ஆசை சீரியல் தொடர்ந்து முன்ணனி சீரியலாக இருக்கிறது

அதற்கு லீட் ரோலில் மீனாவாக நடிக்கும் கோமதி ப்ரியாவிற்கும்  முக்கிய பங்கு உண்டு

இவர் அந்த தொடரில் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து வருகிறார்

சின்னத்திரைக்கு வந்த கொஞ்சம் நாட்களிலேயே தனக்கென தனி இடம் பிடித்துள்ளார்

கோமதி ப்ரியா ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்

இந்த தகவலை படித்ததற்கு நன்றி