உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? - இதுதான் காரணம்!

Author : PanneerSelvam R

அடிக்கடி தசைப்பிடிப்பு உண்டானால் மெக்னீசியம் குறைபாடு என்று அர்த்தம்

கீரை, முந்திரி, வெண்ணெய் பழம், கொக்கோ மற்றும் பூசணி விதைகளில் மெக்னீசியம் அதிகமாக உள்ளது

அடி வயிற்றில் கொழுப்பு சேர்ந்தால் அதிகமாக ஈஸ்ட்ரோஜன் சுரக்கிறது என்று அர்த்தம்

சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவு

ஈஸ்ட்ரோஜன் அளவை சமப்படுத்த முட்டைகோஸ், கேரட் போன்ற உணவுகளை உட்கொள்ளலாம்

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா?

சிங்க் குறைபாட்டால் சருமம் வறண்டு காணப்படும்

ஓட்ஸ், பூசணி விதைகள்,முந்திரி, கொண்டைக்கடலையில் சிங்க் நிறைந்துள்ளது

வாழைப்பழம், வெண்ணெய் பழம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கீரை, பீட்ரூட்டில் பொட்டாசியம் நிறைந்திருக்கிறது

எப்போதும் உடல் வலி ஏற்பட்டால் பொட்டாசியம் குறைபாடு என்று அர்த்தம்

வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் கை, கால் அடிக்கடி மரத்து போகும்.

முட்டை, கீரை, சீஸ், பாலில் வைட்டமின் பி12 இருக்கிறது

குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட நினைத்தால் இரும்புச்சத்து குறைந்துள்ளது என்று அர்த்தம்

கீரைகள், காய்ந்த திராட்சை, பருப்பு வகைகளில் இரும்புச்சத்து கூடுதலாக உள்ளது

இந்த தகவலை படித்ததற்கு நன்றி