தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க!

Author : PanneerSelvam R

பச்சை பூண்டை வெறும் வயிற்றில் உண்ணலாம்

இப்படி சாப்பிட்டால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படலாம்

உணவுகளில் பூண்டு சேர்ப்பதால் ருசி அதிகரிக்கும்

சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவு

தினமும் பூண்டை சேர்த்து கொள்வதால், உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறையும்

பூண்டை நேரடியாக உண்பது பிடிக்கவில்லை என்றால் சாலட்களில் சேர்த்து உண்ணலாம்

நீங்கள் தேநீர் ப்ரியர்கள் என்றால் பூண்டு தேநீர் பருகலாம்

ருசிக்காக தேனை கலந்து சாப்பிடலாம்

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா?

பூண்டை நெய் அல்லது வெண்ணெயில் வறுத்து உண்ணலாம்

எண்ணெயில் பூண்டு, கிராம்பை சேர்த்து வதக்கி சைவ சமையலில் பயன்படுத்தலாம்

இந்த தகவலை படித்ததற்கு நன்றி