இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க!

Author : PanneerSelvam R

கோடை வெயிலில் இளநீரை குடிப்பதால்,உடல் முழுவதும் புத்துணர்ச்சி பெறும்

இளநீரை வாங்கினால், அதை எடுத்து நன்றாக குலுக்கவும்

சலசலக்கும் சத்தம் கேட்டால், அதில் குறைவாக நீர் இருக்கிறது என்று அர்த்தம்

சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவு

சில இளநீரின் மேல் பகுதியில் அடர் பழுப்பு நிற புள்ளிகள் இருக்கும்

இது போன்ற பழுப்பு நிற தேங்காய் விரைவில் முதிர்ந்த தேங்காய்களாக மாறும்

முதிர்ந்த இளநீரில் குறைவாக நீர் இருக்கும். ஆகவே அதை வாங்க வேண்டாம்

பளிச்சென பச்சை நிறத்தில் உள்ள தேங்காய்களை வாங்குவது நல்லது

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா?

பச்சை நிற தேங்காய் இளசாகவும் அதிக நீரும் இருக்கும்

சிறிதாக உள்ள தேங்காயை விட பெரிய தேங்காயில்தான் அதிகமாக நீர் இருக்கும்

இந்த தகவலை படித்ததற்கு நன்றி