பேரிச்சம்பழத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

Written by Vimalananthan

1

Pericham Pazham Nanmaigal 

பேரிச்சம்பழம் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆசியப் பகுதிகளில் அதிக அளவில் விளைகிறது.

2

Pericham Pazham Nanmaigal 

சுருக்கங்களோடு இருக்கும் பேரிச்சம்பழம் நல்ல தரமானதாக இருக்கும்.

3

Pericham Pazham Nanmaigal 

அதிகமாக கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து பேரிச்சம்பழத்தில் உள்ளது.

VTAMILTV.COM

4

Pericham Pazham Nanmaigal 

பேரிச்சம்பழத்தில் அதிகமாக நார்ச்சத்து உள்ளதால், மலச்சிக்கல் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளை நீக்க உதவக்கூடும்.

VTAMILTV.COM

5

Pericham Pazham Nanmaigal 

உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பேரிச்சம்பழத்தில் உள்ள இரும்புச்சத்து உதவும்.

VTAMILTV.COM

6

Pericham Pazham Nanmaigal 

பேரிச்சம்பழத்தில் உள்ள Micronutrients இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

VTAMILTV.COM

7

Pericham Pazham Nanmaigal 

பேரிச்சம்பழத்தில் இருக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் வலிமையான எலும்புகளைப் பெற உதவுகிறது.

VTAMILTV.COM

8

Pericham Pazham Nanmaigal 

ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்கவும் பேரிச்சம்பழம் உதவுகிறது.

VTAMILTV.COM

9

Pericham Pazham Nanmaigal 

தினமும் 2 முதல் 3 பேரிச்சம்பழங்களை உட்கொள்வது நன்று.

VTAMILTV.COM

10

Pericham Pazham Nanmaigal 

பேரிச்சம்பழத்துடன் பால் சேர்த்து அரைத்துக் குடிப்பதால், உடல் எடையை அதிகரிக்க உதவும்.

VTAMILTV.COM

✨ இதுபோன்ற சுவாரஸ்யமான ஸ்டோரிகளை தினமும் தவறாமல் பார்க்க, எங்களை சோசியல் மீடியாவில் Follow செய்து வைத்துக்கொள்ளுங்கள்! 📲❤️