கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்!

லைப்ஸ்டைல்

Author : PanneerSelvam R

முகத்தில் இருக்கும் அசுத்தங்களை போக்க எண்ணெய் சார்ந்த க்ளென்சரைஉபயோகிக்கவும்

இது சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெயை நீக்காமல் முகத்தை சுத்தப்படுத்தும்

இறந்த சரும செல்களை நீக்க வாரத்திற்கு ஒரு முறை எக்ஸ்போலியேட் செய்ய வேண்டும்

சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவு

லைட்வெயிட் மாய்ஸ்சரைசர்களை சரும பராமரிப்பு வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளவும்

கிளிசரின் மற்றும் செராமைடுகள் நிறைந்த மாய்ஸ்சரைசரை தேர்வு செய்து கொள்ளவும்

SPF 30 கொண்ட சன்ஸ்கிரீனை நாள்தோறும் பயன்படுத்தவும்

இது, புற ஊதா கதிர்களிடமிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க பயன்படும்

அனைத்து விதமான உணவுகளை கொண்ட சீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும்  

முன் குறிப்பிட்ட பழக்கங்கள், ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படும்

இந்த தகவலை படித்ததற்கு நன்றி