முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்!

Author : PanneerSelvam R

முருங்கை காய் ஓரிரு தினங்களிலேயே வாடி போய் காய்ந்து விடும்

இப்படி காயாமல் முருங்கை காய் எப்போதும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்

முருங்கை காயை சமைக்க நறுக்குவது போல் வெட்டிக் கொள்ளவும்

சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவு

இதை ஒரு டப்பாவிற்குள் போட்டு கொஞ்சம் எண்ணெய் ஊற்றி நன்றாக குலுக்கவும்

அனைத்து இடங்களிலும் எண்ணெய் படும்படி குலுக்க வேண்டும்

இப்போது டப்பாவை மூடி ஃப்ரிட்ஜிக்குள் வைத்தால் ஒரு வாரம் வரை ஃப்ரெஷ்ஷாக இருக்கும்

முருங்கை காய் கடையில் இருந்து ஃப்ரெஷ்ஷாக வாங்கி வந்தது போன்று இருக்கும்

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்த தகவலை படித்ததற்கு நன்றி