Mobile header image
WhatsApp Channel
Mrunal Thakur
Mrunal Thakur
Mrunal Thakur
Mrunal Thakur

Mrunal Thakur ✓

Indian actress

Date of Birth: August 1, 1992

இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர். 1992ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் பிறந்த இவர், ஜள்காவில் பள்ளிப் படிப்பை முடித்தார். மும்பையில் கல்லூரியில் படித்தபோது நடிப்பில் வாய்ப்பு கிடைத்ததால் கல்வியைப் பாதியில் நிறுத்தினார். 2012ஆம் ஆண்டு முஜ்சே குச் கெஹ்தி... யே காமோஷியான் தொடரில் அறிமுகமான இவர், 2014ஆம் ஆண்டு குங்கும் பாக்யா மூலம் மேலும் பிரபலமானார். தொலைக்காட்சி நடிப்புக்காக இந்திய தொலைக்காட்சி அகாடமி விருதையும் பெற்றுள்ளார்.

Advertisement

Mrunal Thakur

அழகு + எளிமையான லுக்… கேமல் பிரவுன் உடையில் மிருணாள் தாகூர்!

கேமல் பிரவுன் நிற ஸ்லீவ்லெஸ் டாப், கருப்பு நிற ஹை-வெய்ஸ்ட் பேன்ட் மற்றும் அழகிய தங்க நிற அணிகலன்களுடன் நடிகை ...

|